கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் பகுதியில் கவியரவி உள்ளது இந்நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளிப்பது வழக்கம் இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கோடை வறட்சியின் காரணமாக மூடப்பட்டிருந்தது தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொழிவதால் இந்த அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கவும் வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment