பாரதமாதா நற்பணி அறக்கட்டளையை கொண்டாடி மகிழ்ந்த சர்வதேச மருத்துவ தின விழா கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தில் நடைபெற்றது
கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் சர்வதேச மருத்துவ தின விழாவை முன்னிட்டு இன்று மனிதநேயத்துடன் பணியாற்றும் மருத்துவ தெய்வங்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்த பாரதமாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம் கௌரிசங்கர் கௌரவ நல் ஆலோசகர்கள் கணபதி திரு நடராஜன் திரு கிரி பிரசாத் திரு ஜாவித் நிர்வாகிகள் சிகே திலீப் குமார் ஜே நாகராஜ் சண்முகசுந்தரம் சதீஷ் கணேசமூர்த்தி ஆயில் ஷ்யாம் சக்தி மாதவன் செல்வி விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment