12 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 3 July 2023

12 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை


கோவை சூலூரை சேர்ந்தவர் பிரதீப் இவரது மகள் மோகனப்பிரியா 12 வயது இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார் அப்போது அவருடைய தாயார் வீட்டை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார் ஆனால் அவர் தன்னுடைய அறைக்கு சென்று தாய்ப்பால் போட்டுக் கொண்டார் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது மோகனப்பிரியா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் இதை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே தன்னுடைய மகளை சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் கூறினர் இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad