நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ.சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment