கோவை மேட்டுப்பாளையம். சென்னையில் இருந்து வந்த மூன்று இளைஞர்கள் நேற்று இரவு கோவை மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தனர் காரின் எஞ்சினில் திடீரென புகை வந்தது இதை எடுத்து அலறிக் கொண்டு மூவரும் காரை விட்டு வெளியேறினர் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ.சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment