கோவையை சேர்ந்த அருள் முருகன் ஸ்ரீநிதி ஆகியோர் இறகுப்பந்து சேம்பியன் ஷிப் போட்டியில் தேர்வு - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 9 June 2023

கோவையை சேர்ந்த அருள் முருகன் ஸ்ரீநிதி ஆகியோர் இறகுப்பந்து சேம்பியன் ஷிப் போட்டியில் தேர்வு


கோவையை சேர்ந்த அருள் முருகன் ஸ்ரீநிதி ஆகியோர் இறகுப்பந்து  சேம்பியன் ஷிப் போட்டியில் தேர்வு சேர்ந்த அருள் முருகன் ஸ்ரீநிதி ஆகியோர் இறகுப்பந்து  சேம்பியன் ஷிப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர்...


 இந்தோனேசியாவில் நடக்கும் ஆசி இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க கோவையை சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் உலக இறகுப்பந்து செம்மேரணம் ஆசிய இறகுப்பந்து செம்மரணம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட ஆசிய இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 12 முதல் 16ஆம் தேதி வரை இந்தோனேசியாவில் நடக்க உள்ளது இதில் ஒற்றையர் இரட்டையர் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது இந்திய அணி வீரர் வீராங்கனைகள் தேர்வு போட்டிகளில் புதுடில்லியில் நடந்தது ஹரியானா மாநிலத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த வீரர் வீராங்கனைகள் தேர்வு போட்டிகளில் பங்கேற்றனர் அதில் கோவை ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷனில் பயிற்சி பெற்று வரும் அருள் முருகன் சென்னையை சேர்ந்த ஸ்ரீநிதி ஆகியோர் கலப்பு இரட்டை பிரிவில் பங்கேற்க உள்ளனர் சிறப்பாக விளையாடிய அருள் முருகன் ஸ்ரீநிதி ஆகியோர் ஆசிய போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெற்றனர் தகுதி பெற்று தகுதி பெற்ற அருள் முருகனை பயிற்சியாளர் மகேந்திரன் உட்பட பலர் வாழ்ந்துள்ளனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad