கோவையில் உள்ள குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு குழந்தைகள் பெரியவர்களை கவரும் வண்ணம் புதுப்பொலிவுடன் கண்கவர உள்ள குளக்கரை ஸ்மார்ட் சிட்டி...
மாநகராட்சி வசம் உள்ள குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தப்பட்டு வருகின்றது மேற்கு மண்டலம் 74 வது வார்டு உட்பட்ட செல்வம் பதி முத்தண்ணன் குளத்தில் ரூ 31 லட்சத்து 25 கோடியில் புறநமைப்பு பணிகள் நடக்கின்றது இதில் கொரில்லா உட்பட பொம்மைகள் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் ஒன்பது லட்சம் செலவில் நிறுவப்பட உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment