கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 8 June 2023

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது...


கோவை ஆலந்துறை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணியாற்றிய பாண்டியன் இவருக்கு நேற்று ஆலாந்துறை அடுத்த காளியம்மன் பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது காரமடை சேர்ந்த 26 வயதான சரவணகுமார் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்து கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டார் இவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்        


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ.சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad