சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தல் தடுப்பு தினம் இன்று கோவையில் சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தல் தடுப்பு தினம் இன்று போத்தனூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
தொடர்ந்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் போத்தனூர் ரயில்வே துறையினர் சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி விழிப்புணர்வு மற்றும் நாடக நிகழ்ச்சி சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment