ஐ பி பி எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு கனரா வங்கி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
கோவை சாய்பாபா காலணியில் உள்ள தனியார் உணவக அரங்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கனரா வங்கிகளில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற அவர்களுக்கான ஐபிபிஎஸ் எழுத்து தேர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தேர் எழுதினார்கள் இதில் 110 நபர்கள் தேர்வு தேர்வாகினர்
அவர்களுக்கான ஆவணங்கள் சரிபார்க்கும் நிகழ்ச்சி இன்று கோவையில் நடைபெற்றது 110 நபர்களின் ஆவணங்களை சரிபார்த்த வங்கியின் உதவி பொது மேலாளர் எஸ் பாபு அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கனரா வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என்று உதவி மேலாளர் எஸ் பாபு தெரிவித்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment