புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் இவருக்கு நேற்று சிவானந்தபுரம் ஆனந்தகுமார் மில் அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சோதனை செய்த போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் அவரிடம் இருந்து 17 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரையும் கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment