பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கணிமவழங்கள் கடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இருந்து உடுமலை வலியாக கணிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது அந்த வழியாக வாகனங்கள் அதி வேகமாக செல்வதால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் விபத்துகள் அதிகமாக நடைப்பெற்று வருகிறது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பாடுவதால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர் இதனை அலச்சியப்படுத்தும் கணிம வளங்கள் துறை நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர் மேலும் இதனை கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கவனத்தில் கொண்டு கணிம வளங்கள் கடத்தலைத் தடுக்கும் மாறு அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல.ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment