கோவை அருகே டாஸ்மார்க் கடையில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறு விளையாட டிரைவருக்கு வெட்டு. கோவை அருகே டாஸ்மாக் கடையை முன்பு வழி விடுவதால் ஏற்பட்ட தகராறு பிளேடால் டிரைவரை வெட்டிய நபர் போலீசார் கைது செய்தனர். கோவை சிட்கோ குறிச்சி ஹவுஸிங் யூனிட் சேர்ந்தவர் சீனிவாசன் 47 டிரைவர் இவர் நேற்று சிக்கோ எல்ஐசி அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார் மது அருந்திவிட்டு வெளியே நின்று கொண்டிருந்தபோது. அங்கே மது போதையில் வந்த நபர் ஒருவர் சீனிவாசனிடம் ஏன் நடுவழியில் நிற்கின்றாய் வழி விட மாட்டியா என்று கேட்டுள்ளார் இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு தான் கையால் வைத்திருந்த பிளேடால் சாரா ம மாறியாக வெட்டினார் இதில் சீனிவாசனுக்கு காது கண்ணம் கையில் காயம் ஏற்பட்டது வலியால் சத்தம் போட்டார் இதனால் பயந்து போன அந்த போதை ஆசாமி தப்பித்துச் சென்று விட்டார் காயமடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதில் சீனிவாசனை பிளேடால் வெட்டியவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் டிரைவர் சிவகுமார் 55 என்பது தெரிய வந்தது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment