தியாகசீலன் கக்கன் 116 ஆவது பிறந்தநாள். கோவை மாவட்டம் வால்பாறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கக்கன் அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கக்கன் திருவுருவப்படத்திற்கு சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான விஜி எஸ் அன்பு நாகராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் உடன் தலைவர் குலசபை நாடார் சிவலிங்கம் எஸ் சி எஸ் டி சி பிரிவு நகர தலைவர் மணி நகர காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஜோதிடர் சண்முகவேல் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment