தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பொழியும் அதன்படி தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர் வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர் கோடை மழை 230 மில்லி மீட்டர் பதிவாகும் இந்த வருடம் மிகக் குறைந்த அளவில் மழை பதிவான நிலையில் பருவமழை சரியான மாதத்தில் பொழியவில்லை என்று விவசாயிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த அளவில் மழை பதிவானது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் ஏரி குளங்கள் நிறைய விவசாயம் செய்ய போதுமான அளவு நீர் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment