ரயில் பாதையை தூய்மைப்படுத்திய வன சரகம். ரயில் பாதையை தூய்மைப்படுத்திய நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் அதிகம் உள்ளன மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் காட்டு யானைகள் நடமாடுவது வழக்கம் சுற்றுலாப் பயணிகள் மலையறையில் பயணிக்கும் போது வீசி செல்லும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை யானைகள் ஒன்பதாகவும் கழிவு பிளாஸ்டிக் இருந்ததாகவும் தகவல் வெளியாகின மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆலோசனையின் படி குன்னூர் வனசாரகர் ரவீந்திரன் தலைமையில் வானவர் கோபாலகிருஷ்ணன் வனக்காப்பாளர் திலீப் லோகேஷ் விக்ரம் அடங்கிய குழுவினர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் தொடங்கி மலையறையில் பாதை கழிவுகளை சுத்தம் செய்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமைச் செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment