கோவை மாவட்டம் வடக்கு மண்டலம் வார்டு என் 19 க்கு உட்பட்ட மணியகாரன் பாளையம் ராமகிருஷ்ண புரத்தில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார் இந்நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment