ஆக்கிரமிப்புகள் அகற்றம் போத்தனூர் மெயின் ரோட்டில் உள்ள பாரதி நகர் பஸ் ஸ்டாப் அருகே கேரளாவை சேர்ந்த நிசார் என்பவருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது கடந்த சில ஆண்டுகளாக இந்த இடத்தின் முன்பு சாலையை ஒட்டி டீக்கடை செயல்பட்டு வந்தது தற்பொழுது இச்சாலை நான்கு வழி பாதியாக அகலப்படுத்தும் பணி நடக்கிறது இதற்காக சாலையின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வரும் நிலையில் டீக்கடையை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் அறிவுறுத்தினர் தாங்களாக முன்வந்து அகற்றாததால் நெடுஞ்சாலை துறையினர் அகற்ற முயன்றனர் அப்போது டீக்கடையை நடத்தி வரும் போத்தனூரை சேர்ந்த நிசார் எதிர்ப்பு தெரிவித்தார் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பெட்டியை அகற்றினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment