கோவையில் சிக்னலுக்கு குட் பாய் மக்கள் செம குஷி. கோவையில் டிராபிக் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாலைக்கு ஏற்ப நியூட்டன் ரவுண்டானா திட்டம் செயல்படுத்தப்படுகிறது இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் கோவை இங்கு வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளாக அதிகரித்து வரும் நிலையில் கோவையில் சென்னையை போலவே மெயினான சிக்னல்கள் எல்லாம் மேம்பாலம் இல்லை ஒரு சில இடங்களில் தான் இருக்கிறது பல நகரங்களை இணைக்கும் சாலை கொண்டது கோவை இதில் முக்கியமான சாலைகள் அவிநாசி சாலை அடுத்தபடியாக சக்தி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலை திருச்சி சாலை பாலக்காடு சாலை பொள்ளாச்சி சாலை ஆகியவை இருக்கின்றன. போக்குவரத்து சிக்னல்களில் மக்கள் குறைந்தது 30 வினாடிகள் முதல் 90 வினாடிகள் வரை காத்திருக்க வேண்டியுள்ள நிலையில் உள்ளது இதனால் ஆம்புலன்ஸ் சொல்லிட்ட வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது இதை தவிர்க்க யூட்டான்கள் திட்டத்தை போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment