கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை சாஸ்திரி நகர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் பால்குடம் ஆராதனையானது காரமடை காந்தி மைதானம் ஐயப்பன் கோவிலில் இருந்து சிறுமுகை ரோடு வழியாக சாஸ்திரி நகர் வரை பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பால்குடம் ஏந்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர் மதியம் 12 மணியளவில் அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது அதை தொடர்ந்து சுமார் ஒரு மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது இதில் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment