அமாவாசை நாள் அன்று சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றை ஒன்று சந்திக்கிறது இல்லையெனில் அமாவாசை அன்று மறைந்த நாம் முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் பூமிக்கு வரும் முன்னோர்கள் தங்களது தலைமுறைகளை சூட்சமாக முறையில் பார்ப்பதுடன் அவரது வாரிசுகளை நாம் துவங்கும் காரியங்களை காரிய சித்தியோடு ஆசீர்வாதம் செய்வதாக கூறப்படுகிறது எனவே அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களை வணங்கி புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அமாவாசை அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment