அரசு ஐ டி ஐ பழங்குடியினருக்கான சேர்க்கை - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 16 June 2023

அரசு ஐ டி ஐ பழங்குடியினருக்கான சேர்க்கை

 


கோவை மாவட்டம் ஆட்சியர் கரேந்திர குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு ஐ டி ஐ பழங்குடியினருக்கான எலக்ட்ரீசியன் எம் எம் வி பிட்டர் டர்னர் மெஷின் லிஸ்ட் ஒயர் மேன் போன்ற பிரிவுகளில் ஆண் பெண் இரு பலரும் செற்கை நடக்கிறது இதில் சேர விரும்புவோர். W w w skilltraining tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 20 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad