தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு உணவு முறையில் மாற்றம். தமிழகத்தில் சிறைக்கதிகளுக்கு உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறையில் மாற்றம் உணவின் அளவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது காலையில் பொங்கல் அவித்த முட்டை மதியம் சிக்கன் கிரேவி மாலை சூடான சுண்டல் மற்றும் டீ இரவு சப்பாத்தி சென்னா மசாலா என அறிவிப்பு வெளிய வெளியாகி உள்ளது மேலும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 96 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 135 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது முதல் கட்டமாக சென்னை புழல் சிறையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment