துடியலூர் புதுமுத்து நகர் பகுதியில் ஆணையர் திடீர் ஆய்வு.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2 உட்பட்ட துடியலூர் பொதுமுத்து நகர் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மின் வசதி கழிவறை உட்பட உடனடியாக செய்து கொடுக்க மாநகராட்சி ஆணையாளர் மு பிரதாப் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார் உடன் உதவி ஆணையாளர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment