நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்து மர்ம நபர்கள்...
கோவை சாய்பாபா காலனி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் மனைவி 33 வயதான திவ்யலட்சுமி இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவர் நேற்று இரவு அவிநாசிலிங்கம் கல்லூரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் திவ்யலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் திவ்யலட்சுமி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment