கோவை ஆட்சியர் அதிரடி அறிவிப்பு... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 5 June 2023

கோவை ஆட்சியர் அதிரடி அறிவிப்பு...


கோவை ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.           கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான தயாரிப்பு நிறுவனங்கள் உணவு உற்பத்தி நிறுவனங்கள் உணவகங்கள் பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் சுகாதாரமான உணவு கிடைக்காவிட்டால். 


94440 42322 என்ற whatsapp எண்ணில் புகார் அளிக்கலாம் புகார் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன் 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad