கோவை வ உ சி உயிரியல் பூங்கா இருக்கும் உயிரினங்களை கணக்கெடுக்கப்பட்டு அமராவதி உள்ளிட்ட இடங்களில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை வ உ சி உயிரியல் பூங்காவில் 1970 ல் சிங்கம் புலி கரடி போன்ற வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டன பின்னர் அமைக்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உயிரியல் பூங்காக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதுடன் விதிமுறைகளையும் விதித்து கடுமையாக்கியது அதன்படி உயிரினங்களின் எண்ணிக்கை ஏற்ப இடவசதி மேம்படுத்தவில்லை இதை எடுத்து ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கீகாரத்தினை ரத்து செய்வதாக 2008. ஆம் ஆண்டு எச்சரித்தனர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த ஆண்டு வ உ சி பூங்காவிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது பூங்காவும் மூடப்பட்டது உயிரினம் நலம் சார்ந்தது என்பதால் தமிழக உயிரியல் பூங்கா ஆணையத்திடம் பூங்காவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டதுடன் உயிரினங்களை விடுவிக்க மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ.சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment