கள்ள காதலனுடன் திருமணமான பெண் ஓட்டம் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 21 June 2023

கள்ள காதலனுடன் திருமணமான பெண் ஓட்டம்

 


பொள்ளாச்சியில் கள்ள காதலனுடன் திருமணமான பெண் ஓட்டம்...


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூரை சேர்ந்தவர் 25 வயதான இளம் பெண் இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஊஞ்ச வேலம்பட்டியில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார் அப்போதே அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்க வழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர் இந்நிலையில் விவகாரம் இளம் பெண் கணவருக்கு தெரியவந்தது தன் மனைவியை கண்டித்துள்ளார் இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது மேலும் இளம்பெனின் கணவர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார் சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார் அப்போது இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார் வெளியே சென்று வீடு திரும்பிய கணவர் அதிர்ச்சி அடைந்தார் தன் மனைவி வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார் எங்கும் கிடைக்காத நிலையில் இளம்பெனில் கணவர் கோமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.         


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad