கோவை மாவட்டம் சூலூரில் கஞ்சா குற்றவாளிக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.
கோவை மாவட்டம் சூலூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் மயில்சாமி என்பவரது மனைவி 30 வயதான ஜெயபாண்டி அம்மாள் மற்றும் ராஜி என்பவரது மகன் 42 வயதான ராஜேஷ் கண்ணன் ஆகியோர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் 50 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கோவை சூலூர் காவல் நிலையத்தில் ஜெயபாண்டி அம்மாள் மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது விசாரணை முடிவு பெற்ற நிலையில் இன்று தல 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment