நான் அனாதை கவி
என்னைப் பெற்றவள் விற்றால். விலை என்ன தெரியுமா கல்யாணம்
மனைவி என்னை விற்றால். விலை என்ன தெரியுமா தகப்பன்
மகள் என்னை விற்றால் விலை என்ன தெரியுமா தாத்தா
மகன் என்னை விற்றால்
விலை என்ன தெரியுமா துன்பம்
குடும்பம் என்னை விற்றது. விலை என்ன தெரியுமா சுடுகாடு
விற்றவர்க்கும் வாங்கியவருக்கும். ஆஹா. எத்தனை இடைத்தரகர்கள்
இவர்களுக்கு இடையில் எத்தனை எத்தனை வேதனைகள் இவ்வளவுதான் மனிதா வாழ்க்கை
கவி. செ சதீஷ்குமார்
No comments:
Post a Comment