15 நாட்கள் மட்டுமே சிறுவாணி குடிநீர். மழை இல்லாத காரணத்தால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது அரை அடிக்கும் கீழே சென்று விட்டது கோவை மாநகராட்சி நீர் உறிஞ்சும் கிணற்றில் மொத்தம் 4 வாழ் வாழ்வுகள் உள்ளன அதில் 3 வாழ்வுகள் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிகின்றது 4 வாழ்வின் வழியே தற்போது தண்ணீர் எடுக்கப்படுகிறது தற்போது நாள் ஒன்றுக்கு 3.3 கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது எனவே இது தொடர்ந்தால் 15 நாட்களில் தண்ணீர் காலியாகும் என அதிகாரிகளால் கூறப்படுகின்றது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment