மஜாக சிறை நிரப்பும் போராட்டம் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 22 June 2023

மஜாக சிறை நிரப்பும் போராட்டம்


மஜாக சிறை நிரப்பும் போராட்டம் கோவையில் அறிவிப்பு.            ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை விவகாரம் மஜாக சிலை நிரப்பும் போராட்டம் கோவையில் அறிவிப்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் மு மு தமிமும் அன்சாரி தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது இதில் தலைமை நிர்வாகிகள் மாநில துணைச் செயலாளர்கள் மாநில துணை செயலாளர் பங்கேற்றனர் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்தும் மற்றும் அதில் முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக ஆயில் சிறைவாசி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் கடந்து ஆயில் சிறை தண்டனை கைதிகள் சாதி மத வழக்கு பேதம் இன்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மையப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம் முடிவு செய்யப்பட்டது தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்றும் இதில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது முதல் கட்டமாக ஜூலை 19ஆம் தேதி அன்று நெல்லை பாளையங்கோட்டை சிறை முன்பு மாலை 4 மணிக்கு நடத்துவது என்றும் போராட்டக் கரம் முடிவு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து மதுரை மத்திய சிறை முன்பு 18 8 2023 அன்று சேலம் மத்திய சிறை முன்பு 7/9/2023 அன்று கடலூர் மத்திய சிறை முன்பு 7 10 2023 அன்று அதே நாளன்று 7 10 2023 அன்று கோவை திருச்சி வேலூர் ஆகிய சிறைகள் முன்பு போராட்டம் நடைபெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது இந்தப் போராட்ட கரங்கள் மாபெரும் சட்டப் புரட்சி ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad