பஞ்சாலை தறி கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். மதுக்கரை வட்டம் குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக் கூடத்தை மாண்புமிகு கழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு செய்தார் உடன் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நான் கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ அ ரவி ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment