சுரங்கம் மற்றும் கனிம மேலாண்மை சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி கோரிக்கையை முன் வைத்தனர் அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் ஹாலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் தலைவர் சந்திர பிரகாஷ் கோரிகையில்.
தமிழகத்தில் நிலையான சுரங்க கொள்கைகளை வகுக்கவும் கனிம மேலாண்மை திட்டத்தை உருவாக்கவும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சுரங்கம் மற்றும் கனிம மேலாண்மை சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment