தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
கோவை மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
கோவை வெரைட்டியால் ரோடு காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 57 வயதான சந்திரகுமார் என்பவரிடமிருந்து 146 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தும் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 60 வயதான துரைராஜ் என்பவரிடமிருந்து 15 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தும் ஆக மொத்தம் 161 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment