மேட்டுப்பாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேட்டரியால் இயங்கும் வாகனம் ஒப்படைப்பு. மாண்புமிகு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ இராசா Bsc ML அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் நகர மன்ற உறுப்பினர்கள் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் C R ராமச்சந்திரன் X MLA. பா அருண்குமார் X MLA துணைச் செயலாளர்கள் T R சண்முகசுந்தரம். அஷ்ரப் அலி மற்றும் நகர மன்ற தலைவர்கள் மெகரிப்பா பர்வீன். அஷ்ரப் அலி நகர மன்ற துணைத் தலைவர்கள் அருள் வடிவு. பா முனுசாமி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கழகத் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment