கோவை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 75 அரசு ஆரம்ப அங்கன்வாடி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் ரத்த பரிசோதனை முகாம் நேற்று நடந்தது இதில் வயிற்றுப்போக்கால் பாதித்திருந்த குழந்தைகளுக்கு ஒஆர்எஸ் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன மேலும் உரிய சிகிச்சை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment