கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம். கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்களின் ஆணைக்கிணங்க கழக தலைமைச் செயலாளர் கொறடா எஸ்பி வேலுமணி அவர்களின் ஆலோசனையின் படி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி வீரகேரளம் பகுதிகளில் தீவிரமாக பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் குறித்து கோவை மாவட்ட செயலாளர் அம்மன் கே அர்ஜுனன் எம் எல் ஏ அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் கே ஆர் ஜெயராமன் எம் எல் ஏ அவர்கள் முன்னிலையில் கோவை தெற்கு மற்றும் புறநகர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர் சந்திரன் அவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக செயலாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment