கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்,
சிங்காநல்லூர் பகுதி-1 57ஆவது வார்டு திருவள்ளுவர் நகர் நெசவாளர் காலனியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்Ex.MLA, தலைமை கழக பேச்சாளர்கள் கோவை சம்பத்,ப.கோ.குமார் சிங்கை செளந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ், பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, வார்டு செயலாளர்கள் ப.சண்முகம், ராஜேந்திரன், சுரேஷ்குமார், இளங்கோவன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் K.P.திருமலைராஜா, லாரா பிரேம்தேவ், மோ.அருண்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தா மணி பன்னீர் செல்வம், சுமித்ரா தீபக், பகுதி துணை செயலாளர் கஸ்தூரி அருண், ராஜேந்திரன் கீதா செல்வராஜ்,பகுதி அவைத்தலைவர் சின்னசாமி, மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, சந்திரசேகரன், பகுதி இளைஞர் அணி அன்பழகன், சம்பத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment