ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இணைந்து இளைஞர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கைப்பந்து பயிற்சி அளிக்க உள்ளனர் பயிற்சி ஈடுபடுபவர்களுக்கு டீ சர்ட் மற்றும் சிற்றுண்டி மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் கைப்பந்து பயிற்சி 2/05/2023 முதல் வரும் மே மாதம் இறுதி வரை நடைபெறும் விருப்பமுள்ள விருப்பம் உள்ளவர்கள் சோமயம்பாளையம் யமுனா நகரில் உள்ள ஆர்ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு நேரில் வந்து இணைந்து கொள்ளலாம். தொலைபேசி எண். 9715034000. 9715634000.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட இணையதள செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment