இலவச மருத்துவ முகாம்... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 4 May 2023

இலவச மருத்துவ முகாம்...

 


கோவை மேட்டுப்பாளையம் காட்டூர் எஸ் ஜி கே டாக்டர் ஹரிஹரன் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது முகாமிற்கு எஸ் ஜி கே மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் விஜயகிரி தலைமை தாங்கினார் நிர்வாக அதிகாரி பூர்ணிமா விஜயகிரி வரவேற்று பேசினார் முகாமில் கோவை எஸ்ஜே குழந்தையின்மை மருத்துவ தலைமை மருத்துவர் சுமா நடராஜன் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் ஜெயஸ்ரீ நடராஜ் பிரியா அம்பிகா மற்றும் குழுவினர் குழந்தை இல்லா தம்பதிகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள் கர்ப்பப்பை பரிசோதனை விந்தணு பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு முகாமிற்கு ஏற்பாடுகளை மருத்துவமனை மேனேஜர் சங்கரநாராயணன் மற்றும் பணியாளர்கள் செவிலியர்கள் சிறப்பாக செய்திருந்தனர் முடிவில் எஸ்ஜே மருத்துவமனை பிஆர்ஓ ஜேம்ஸ் நன்றிஉறை கூறினார்...

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad