கோவை முதல் கொச்சின் மெயின் ரோடு பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் நவக்கரை தாம்பத்தியஊத்து என்ற கிராமத்தில் ரோடு குண்டு குழியுமாக உள்ள நிலையில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதாலும் கல்குவாரி வாகனங்கள் அதிகமாக செல்வதால் மக்கள் காய்கறிகள் கொண்டு செல்ல சிரமமாக உள்ள நிலையில் கிராமவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம வாசிகளிடம் தகுந்த துறையிடம் சொல்வதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்கள்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment