கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நியாய விலை கடையில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறையின் அமைச்சர் ஆர் சக்கரபாணி ஆய்வு செய்தார் மேலும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தையும் குறித்து விவரங்கள் கண்டறிந்தார் உடன் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்... இதைப்பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கும்போது இதுபோன்ற ஆய்வுகள் ஆங்காங்கே நடைபெற்றால் நன்றாக இருக்கும் அதுமட்டுமின்றி எங்களுக்கு கிடைக்கும் பொருட்களும் தரமுனதாக இருக்கும் இதுபோன்ற ஆய்வுகள் ஆங்காங்கே நடைபெரும் அளவிற்கு நல்ல ஆட்சியை நடத்தி வரும் திரு.மு.கா.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி கூறினர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment