சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தார் சாலை பணிக்கான பூமி பூஜை சித்ததாசம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் பூமி பூஜைகள் ஏகே செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் நடந்தது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்கரதாசம்பாளையம் ஊராட்சி சக்தி மெயின் ரோடு குத்தாரி பாளையம் பிரிவு முதல் குத்தாரி பாளையம் ஊர் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது இதை அடுத்து ஏகே செல்வராஜ் எம்எல்ஏ தலைமை தாங்கி தார் சாலை அமைக்கும் பணியின் பூமி பூஜையை துவக்கி வைத்தார் முன்னாள் எம்எல்ஏ ஓகே சின்ராஜ் மாவட்ட கவுன்சிலர் பிடி கந்தசாமி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி தலைவர் விமலா திருமூர்த்தி வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் சரிதா வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி ஆர்த்தி ராதாமணி மற்றும் சிறுமுகை நகர அண்ணா திமுக செயலாளர் ரவிக்குமார் சிறுமுகை நகர பேரவை செயலாளர் சிறுமுகை பாபு நாடார் காலனி கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் குத்தாரிபாளையம் ராஜப்பன் வேலுமணி சுப்பையன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் கார்த்திகேயன் நன்றியுரை கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment