கோவை அவிநாசி சாலையில் வந்த திடீர் மாற்றம் வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ் கோவை நகரில் டிராபிக் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவினாசி சாலையில் டிராபிக் நெரிசலை குறைக்க போலீஸார் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர் வாகன நெரிசல் அதிகரித்த நிலையில் டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது டிராபிக் பிரச்சினையை சரி செய்யும் வகையில் கோவை மாநகராட்சி மற்றும் கோவை போலீசார் பல்வேறு நடவடிக்கை போலீசார் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment