தமிழக அரசு கோடை வெயிலின் தாக்கத்தை வெயிலை வென்றிடுவோம் கோடையை கடந்திடுவோம் என்று பல இடங்களில் விளம்பரம் பலகை. மூலம் மற்றும் நீர் மோர் கொடுத்தும் தடகம் ரோடு. மற்றும் குனியமுத்தூர் மற்றும் பல பகுதிகளில் அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு செய்தியாளர் ல.ஏழுமலை மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment