கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் அமலாக்க பிரிவு போலீசார் கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கஞ்சா சாக்லேட் மற்றும் தடை செய்யப்பட்ட பூ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த உக்கடத்தை சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து (43) ஆயிரம் மதிப்புள்ள 6.250 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட். (77) ஆயிரம் மதிப்புள்ள 77.700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment