கோவை மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பகுதியில் இன்று மாலை மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மாலையில் பரவலாக மழை பெய்தாதால் இந்த அக்னி வெயில் காலத்தில் குளிர மழை பெய்தாதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment