கோவை டு மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களில் புதிய வசதி. கோவை திருநெல்வேலி மேட்டுப்பாளையம் (06030) மேட்டுப்பாளையம் திருநெல்வேலி (06029). வாராந்திர சிறப்பு ரயில்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட இரண்டு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. மொத்தம். 17. பெட்டிகளுடன் இன்று இரவு முதல் இயக்கப்படுகின்றது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment