கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது...
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தோட்டக்கலை ஆட்சியர் உதவி இயக்குனர் மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் நில அளவை பதிவேடுகள் துறை சார்ந்த அதிகாரிகள். மகளிர் சுய உதவிக் குழு அதிகாரிகள் மற்றும் விவசாய துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் RDO. மற்றும் தாசில்தார் தோட்டக்கலை ஆட்சியர் மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக L.ஏழுமலை. கோவை வடக்கு செய்தியாளர் மற்றும் தமிழக குரல் கோவை மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment